டிரம்ப் அரசாங்கமானது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 3870 ஊழியர்களை வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை – 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!latestNews
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் – பிரதமர் மோடி!
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என்றும் ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கைப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் – பிரதமர் மோடி!ஹரித்வார் மானசா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் – 6 பேர் பலி
ஹரித்வாரில் மானசா தேவி கோவில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
View More ஹரித்வார் மானசா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் – 6 பேர் பலிராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் இளையாராஜாவின் இசைநிகழ்ச்சி – எழுந்து நின்று பராட்டிய மோடி!
கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் நடைப்பெற்ற இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று பிரதமர் பாராட்டினார்.
View More ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் இளையாராஜாவின் இசைநிகழ்ச்சி – எழுந்து நின்று பராட்டிய மோடி!சுருளி அருவியில் குவிந்த குப்பைகள் – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி!
சுருளி ஆற்றில் குப்பை கழிவுகள் குவிந்த நிலையில் சுகாதாரப் பணிகளை யார் மேற்கொள்வது என்று வனத்துறையினரும் ஊராட்சி நிர்வாகத்தினரும் மோதலில் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதாரப்பிரச்சனைகளால் அவதிகுள்ளாகின்றனர்.
View More சுருளி அருவியில் குவிந்த குப்பைகள் – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி!மகளிர் உலகக்கோப்பை செஸ் – இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை!
மகளீர் செஸ் உலகக் கோப்பையின் இறுதி சுற்றிற்கு இரண்டு இந்திய வீராங்கனைகள் முன்னேறியுள்ளதால் இந்தியாவின் மகளீர் செஸ் உலகக்கோப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது.
View More மகளிர் உலகக்கோப்பை செஸ் – இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை!மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோ பிரச்சாரம்!
மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோவின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக அறிவித்துள்ளது.
View More மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோ பிரச்சாரம்!மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். மேலும் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோரும் இன்று எம்.பிக்களாக பதவியேற்றனர்.
View More மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!
காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
View More காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸி 87ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து