கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் சிறப்புய் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

View More கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: முதலமைச்சர் விஜய் கண்டனம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: முதலமைச்சர் விஜய் கண்டனம்!

“கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொலை: நீதி விசாரணை வேண்டும்” – டிடிவி தினகரன்

கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொலை: நீதி விசாரணை வேண்டும்” – டிடிவி தினகரன்

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுஅம்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!

தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை – சிபிஐ(எம்) கண்டனம்!

வனப்பகுதியில் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு சிபிஐஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை – சிபிஐ(எம்) கண்டனம்!

“நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி எங்கே போனீர்கள் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதம் திறந்துவிடப்பாடும் தண்ணீர் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது.

View More காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது!

முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்

தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்

மேகதாது அணைக்காக ஒரு செங்கல் வைக்க கூட தமிழக அரசு அனுமதிக்காது – செங்கோட்டையன்…!

மேகதாது அணைக்காக ஒரு செங்கலை கூட வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணைக்காக ஒரு செங்கல் வைக்க கூட தமிழக அரசு அனுமதிக்காது – செங்கோட்டையன்…!

தமிழ் நாட்டிற்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு CWMA உத்தரவு

காவிரியிலிருந்து தமிழ் நாட்டிற்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு CWMA உத்தரவிட்டுள்ளது.

View More தமிழ் நாட்டிற்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு CWMA உத்தரவு