மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
View More மேகதாது விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்…!#Karnataka
பாடகி ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
பழம்பெரும் பாடகி ஜானகியின் உடல் மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
View More பாடகி ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் : CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்…!
காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் : CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்…!வெங்கட் நாராயணா நியமனம்: கர்நாடகாவைச் சேர்ந்தவர் டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியா…? -சீமான்…!
டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
View More வெங்கட் நாராயணா நியமனம்: கர்நாடகாவைச் சேர்ந்தவர் டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியா…? -சீமான்…!மேகதாது தீர்மானம்: காங்கிரஸ், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
View More மேகதாது தீர்மானம்: காங்கிரஸ், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர் விஜய்…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்கை கோயிலுக்கு செல்கிறார்.
View More கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர் விஜய்…!கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்…!
கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி டி.கே.சிவக்குமார் பதவியேற்கிறார்.
View More கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்…!“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
View More “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…!
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…!