உலகக்கோப்பை கால்பந்து; ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.…

View More உலகக்கோப்பை கால்பந்து; ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோ அணியிடம் பணிந்தது பெல்ஜியம்

உலக தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, இன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், மொராக்கோ அணியிடம் வீழ்ந்தது. கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.…

View More உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோ அணியிடம் பணிந்தது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை ஆடவிட்டு அடித்த ஜப்பான், 2-1 கோல் கணக்கில் வெற்றி

இன்று நடை பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் ஜெர்மனி 1க்கு2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில்…

View More உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை ஆடவிட்டு அடித்த ஜப்பான், 2-1 கோல் கணக்கில் வெற்றி

உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

தமிழக அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகளவில் வெற்றி பெறுவேன்  என பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் என்ற மனிஷா ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஜப்பான் டோக்கியோ நகரில்…

View More உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது 67). அங்கு நரா என்ற…

View More ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்

அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயல்பட வேண்டுமென ஜப்பான், நியூசிலாந்து நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது.   ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51-ஆம்…

View More அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை மங்கோலியா பயணம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறை பயணமாக 5 நாட்கள் மங்கோலியா மற்றும் ஜப்பானுக்கு நாளை செல்கிறார். கிழக்கு ஆசிய நாடுகளுடனான மூலோபாய கூட்டுறவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில்…

View More பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை மங்கோலியா பயணம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் ஜப்பான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சந்தேக…

View More ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு

சுவை கண்டறியும் மின்னணு சாப்ஸ்டிக்ஸ்; அசத்தும் ஜப்பான்

சுவை கண்டறியும் மின்னணு சாப்ஸ்டிக்ஸை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள். புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் ஜப்பான் கைதேர்ந்த நாடு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அங்கு சிறிய மின்னணு பொருட்கள் முதல் பெரிய பொம்மைகள்…

View More சுவை கண்டறியும் மின்னணு சாப்ஸ்டிக்ஸ்; அசத்தும் ஜப்பான்

இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு

இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து,…

View More இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு