ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே புகுஷிமா கடற்கரைப் பகுதியை மையமாக் கொண்டு அந்நாட்டு நேரப்படி இரவு…
View More ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு!Japan
ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகி உள்ளதாகவும்…
View More ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்ற வீரருக்கு கொரோனா தொற்று!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்ற செர்பியாவைச் சேர்ந்த வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி…
View More ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்ற வீரருக்கு கொரோனா தொற்று!புகுஷிமா அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலந்துவிட ஜப்பான் அரசு முடிவு!
புகுஷிமா அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலந்துவிட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு புகுஷிமா உலையில் ஏற்பட்டு கடுமையான சேதத்தினை விளைவித்தது. அணு உலை விபத்தின் போதும்…
View More புகுஷிமா அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலந்துவிட ஜப்பான் அரசு முடிவு!புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற…
View More புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!
கொரோனா ஒழிய வேண்டி ஜப்பான் தலைநர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் யாத்ரீகர்கள் குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு நடத்தினர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…
View More கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!