உலக தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, இன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், மொராக்கோ அணியிடம் வீழ்ந்தது. கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.…
View More உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோ அணியிடம் பணிந்தது பெல்ஜியம்