ஜல்லிக்கட்டு போட்டி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…

View More ஜல்லிக்கட்டு போட்டி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
Jallikattu in Chennai? What does actor #Karthi say?

சென்னையில் ஜல்லிக்கட்டா? நடிகர் #Karthi கூறுவது என்ன?

ஜல்லிக்கட்டு என்பது சாதாரண விஷயம் அல்ல என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘செம்பொழில்’ என்ற பெயரில் கிராமத்து திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்கள்…

View More சென்னையில் ஜல்லிக்கட்டா? நடிகர் #Karthi கூறுவது என்ன?

திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு…

View More திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு வீரர் அபி சித்தர் தொடர்ந்த வழக்கு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்…

View More ஜல்லிக்கட்டு வீரர் அபி சித்தர் தொடர்ந்த வழக்கு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு!

தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா இன்று (பிப்.6) கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் இன்று (பிப். 06) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.…

View More தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு!

கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்! அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்!

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச்…

View More கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்! அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்!

“ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…

View More “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில்…

View More கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில் மதுரை…

View More உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

மதுரை கீழக்கரை அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள்,  300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…

View More மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!