ஜல்லிக்கட்டு வீரர் அபி சித்தர் தொடர்ந்த வழக்கு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்...