கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில்...