ரசிகர்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக…

View More ரசிகர்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

ரசிகைகளின் கோரிக்கைக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா கமெண்ட் செய்தால்தான் படிப்போம் என கூறிய இளம் ரசிகைகள் இருவரின் கோரிக்கையை நடிகர் விஜய் தேவரகொண்டா நிறைவேற்றியுள்ளார்.  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது…

View More ரசிகைகளின் கோரிக்கைக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா!

இதுக்கு ஒரு முடிவு இல்லையா?.. தொடரும் வினோத உணவு கலவைகள்!

சாலையோர வியாபாரி ஒருவர் சமோசாவுடன்,  மஞ்சூரியனை கலந்து தரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான  நிலையில் சுவைக்கான பேரழிவு என நகைச்சுவையாக பல கருத்துகளை பார்வையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  சமீப காலமாகவே வினோத உணவு கலவைகள்…

View More இதுக்கு ஒரு முடிவு இல்லையா?.. தொடரும் வினோத உணவு கலவைகள்!

“விரைவில் சினிமாவிற்கு திரும்புகிறேன்” – நடிகை சமந்தா பதிவு!

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துவரும் நடிகை சமந்தா விரைவில் நடிக்க வருவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ்…

View More “விரைவில் சினிமாவிற்கு திரும்புகிறேன்” – நடிகை சமந்தா பதிவு!

‘நீதி வேண்டும்’ – வைரலாகும் இட்லி ஐஸ்கிரீம்..

சாலையோர வியாபாரி ஒருவர் இட்லி ஐஸ்கிரீம் தயாரிக்கும் வீடியோ வைரலான நிலையில்  ‘இட்லிக்கு நீதி வேண்டும்’,  ‘இது சட்ட விரோதமானது’ என நகைச்சுவையாக பல கருத்துகளை பார்வையாளர்கள்  பதிவிட்டு வருகின்றனர்.  குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம்…

View More ‘நீதி வேண்டும்’ – வைரலாகும் இட்லி ஐஸ்கிரீம்..

இன்ஸ்டாகிராமில் ‘Flipslide’ அம்சம் விரைவில் அறிமுகம்!

இன்ஸ்டாகிராம் செயலியில் பிளிப்சைடு அம்சத்தைக் கொண்டுவர சோதனை நடைபெறுவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஆடம் மொசேரி தெரிவித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இன்ஸ்டா தற்போது உலகின் மிக பிரபலமான சோஷியல் மீடியா ஆப் ஆக…

View More இன்ஸ்டாகிராமில் ‘Flipslide’ அம்சம் விரைவில் அறிமுகம்!

“பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை?” – வைரலாகும் சமந்தாவின் பதிவு!

பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை என்ற சமந்தாவின் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ்,  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா.  இவர் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சையின்…

View More “பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை?” – வைரலாகும் சமந்தாவின் பதிவு!

“இதயமே உடைகிறது” – வருத்தங்களை பகிர்ந்துகொண்ட சூர்ய குமார் யாதவ்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து, ரோகித் சர்மா மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். …

View More “இதயமே உடைகிறது” – வருத்தங்களை பகிர்ந்துகொண்ட சூர்ய குமார் யாதவ்!

இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களுடன் “சிஎஸ்கே” முதலிடம்…

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதையடுத்து, அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இதனால் முதல் இடத்திற்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை…

View More இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களுடன் “சிஎஸ்கே” முதலிடம்…

கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல்…

View More கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI