தோடர் பழங்குடி மக்களின் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
நீலகிரி மாவட்டம், பகல்கோடுமந்து பகுதிக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய உடையான பூத்துகுல்லியை வழங்கி தோடர் பழங்குடி மக்கள் வரவேற்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த 19ஆம்...