மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….

மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

View More டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக 11,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாளை மணிப்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மணிப்பூர் மாநிலத்திற்கு செல்கிறார்.

View More நாளை மணிப்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…!

எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா – ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்…!

மக்களவையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

View More எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா – ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்…!

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட ‘தீபாவளி’…!

இந்தியாவில் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியானது யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

View More யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட ‘தீபாவளி’…!

அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் புகாரளித்த ராமதாஸ் தரப்பு…!

டெல்லி காவல்துறையில் பாமக தலைவர் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே.மணி புகார் செய்துள்ளார்.

View More அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் புகாரளித்த ராமதாஸ் தரப்பு…!

“இந்தியாவுக்கு தங்கு தடையின்றி எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம்” – ரஷ்ய அதிபர் புதின் பேச்சு…!

இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தங்கு தடையின்றி தொடர்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.

View More “இந்தியாவுக்கு தங்கு தடையின்றி எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம்” – ரஷ்ய அதிபர் புதின் பேச்சு…!

”உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது”- பிரதமர் மோடி பேச்சு…!

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்திய நடுநிலையாக இல்லை என்றும் அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் இந்திய பிரதமா் மோடி பேசியுள்ளார்.

View More ”உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது”- பிரதமர் மோடி பேச்சு…!

இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்…!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

View More இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்…!