தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு : கேரளம், புதுச்சேரியின் நிலவரம் என்ன…?

கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை காண்போம்.

தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரம் 9 ஆம் தேதியும், தமிழ் நாட்டில் ஏப்ரம் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் இன்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கான பிந்தயை கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரிக்கான கருத்து கணிப்பு

காமக்யா அனாலட்டிக்ஸ்

என்.டி.ஏ                             –  17 முதல் 24 தொகுதிகள்

காங்- திமுக கூட்டணி   –  4 முதல் 7 தொகுதிகள்

தவெக                                –  1 முதல் 2 தொகுதிகள்

மற்றவை                           –  0 முதல் 1 தொகுதிகள்

பிராஜா போல்

என்.டி.ஏ                               –  19 முதல் 25 தொகுதிகள்

காங்- திமுக கூட்டணி     –  6 முதல் 10 தொகுதிகள்

தவெக                                 –  0 தொகுதிகள்

மற்றவை                            –  0 தொகுதிகள்

பீப்பிள் பல்ஸ்

என்.டி.ஏ                              –  16 முதல் 19 தொகுதிகள்

காங்- திமுக கூட்டணி   –  10 முதல் 12 தொகுதிகள்

தவெக                                 –  0 தொகுதிகள்

மற்றவை                             –  1 முதல் 2 தொகுதிகள்

 

கேரளத்திற்கான கருத்து கணிப்பு

பீ- மார்க்

சிபிஐ (எம்) கூட்டணி – 62 முதல் 69 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி – 71 முதல் 79 தொகுதிகள்

என்.டி.ஏ – 1 முதல் 4 தொகுதிகள்

மற்றவை – 0 முதல் 3 தொகுதிகள்

மெட்ரிஸ்

சிபிஐ (எம்) கூட்டணி      – 60 முதல் 65 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி    – 70 முதல் 75 தொகுதிகள்

என்.டி.ஏ                            – 3 முதல் 5 தொகுதிகள்

மற்றவை                         – 0 தொகுதிகள்

பீப்பிள் பர்ஸ்

சிபிஐ (எம்) கூட்டணி      – 55 முதல் 65 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி       – 75 முதல் 85 தொகுதிகள்

என்.டி.ஏ                              – 0 முதல் 3 தொகுதிகள்

மற்றவை                            – 0 தொகுதிகள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.