அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 126 இடங்களில் 88 இடங்களை வென்ற பாஜக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே போல காங்கிரஸ் தலைமையிலா கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்று 7 இடங்களில் முன்னிலையும் வகிக்கிறது. மற்றொரு கட்சியாப AIUDF இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அசாமில் மூன்றவாது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.







