உடனடியாக வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்…..!

அமெரிக்கா – ஈரான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வரும் சூழலில் ஈரானில் உள்ள இந்திய மக்கள் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

View More உடனடியாக வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்…..!

டி20 உலக கோப்பை : இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

View More டி20 உலக கோப்பை : இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி 15% ஆக உயர்வு – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

இந்தியா மீதான பரஸ்பர வரியை 10-லிருந்து 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி 15% ஆக உயர்வு – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை – நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

View More டி20 உலகக் கோப்பை – நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

டி20 உலகக் கோப்பை : நமீபியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

View More டி20 உலகக் கோப்பை : நமீபியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

“எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டீர்கள்” – ராகுல் காந்தி!

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

View More “எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டீர்கள்” – ராகுல் காந்தி!

அமெரிக்கா – இந்தியா ஒப்பந்தம் : அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More அமெரிக்கா – இந்தியா ஒப்பந்தம் : அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!

இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

View More இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!

“உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

​​நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!