தொகுதி மறுவரையரை மசோதா: இந்தியா கூட்டணி தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

தொகுதி மறுவரையரை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் தமிழக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

View More தொகுதி மறுவரையரை மசோதா: இந்தியா கூட்டணி தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

காமன்வெல்த் 2026: குத்துச்சண்டையில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா!

2026 காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் பிரீத்தி பவார் மற்றும் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

View More காமன்வெல்த் 2026: குத்துச்சண்டையில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா!

காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா: ஒரே நாளில் இரண்டு தங்கம்!

காமன்வெல்த் போட்டி மகளிர் ஜூடோ பிரிவில் முதல் முறியாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.

View More காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா: ஒரே நாளில் இரண்டு தங்கம்!

2026 காமன்வெல்த்: இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம்!

2026 காம்ன்வெல்த் போட்டியில் பாரா தடகளப் பிரிவில் இந்திய வீராங்கணை ஷர்மிளா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

View More 2026 காமன்வெல்த்: இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம்!

சிக்கிம் சுரங்கபாதை விபத்து : 7 பேர் பலி – மீத்தேன் வாயுவால் மீட்புப் பணியில் சிக்கல்…!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சிக்கிம் சுரங்கபாதை விபத்து : 7 பேர் பலி – மீத்தேன் வாயுவால் மீட்புப் பணியில் சிக்கல்…!

ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்!

ஹோர்மூஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

View More ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்!

இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது தாக்குதல் – ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்…!

இந்திய மாலுமிகள் சென்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

View More இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது தாக்குதல் – ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்…!

பிரதமர் மோடி நாளை செஷல்ஸ் நாட்டிற்குச் செல்கிறார்..!

பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை செஷ்ல்ஸ் நாட்டிற்குச் செல்கிறார்.

View More பிரதமர் மோடி நாளை செஷல்ஸ் நாட்டிற்குச் செல்கிறார்..!

ஜூலை 1-ல் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை..!

இந்தியா-ஜப்பான் இடையேயான 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி ஜூலை 1-ஆம் தேதி இந்தியா வருகிறார்.

View More ஜூலை 1-ல் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை..!

இறுதிகட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…!

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமானது இறுதிகட்டத்தில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More இறுதிகட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…!