கேரளாவில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த படையப்பா! பொதுமக்கள் பீதி!

கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறி,  நகர மற்றும் கிராம பகுதியில் புகுந்து வருகிறது. …

கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறி,  நகர மற்றும் கிராம பகுதியில் புகுந்து வருகிறது.  தொடர்ந்து  விளை நிலங்களில் உள்ள விளை பொருட்களை நாசம் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்: ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில் தேவிகுளம் பகுதியில்,  சாலையில் சென்று கொண்டிருந்த தெரு
நாயை துரத்தியது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர்.  இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.