இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான…
View More இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல்!ICC Cricket World Cup
தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி. இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற (16.10.2023) 14-வது…
View More தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!
டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு…
View More நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!இந்திய அணி வெற்றியை கொண்டாடிய தருணத்தில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு வந்த பிரச்னை!
‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா, அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார். இந்நிலையில்,…
View More இந்திய அணி வெற்றியை கொண்டாடிய தருணத்தில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு வந்த பிரச்னை!உலகக்கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உலகக் கோப்பையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி…
View More உலகக்கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!“அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய அனுபவமே சிறப்பாக செயல்பட உதவியது!” – ஜஸ்பிரித் பும்ரா கருத்து
அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான…
View More “அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய அனுபவமே சிறப்பாக செயல்பட உதவியது!” – ஜஸ்பிரித் பும்ரா கருத்து“உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனிவரும் அனைத்து போட்டியும் எங்களுக்கு இறுதிப்போட்டிதான்!” – ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை.…
View More “உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனிவரும் அனைத்து போட்டியும் எங்களுக்கு இறுதிப்போட்டிதான்!” – ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது…
View More உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகல்!வரலாறு படைத்த இந்தியா: 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 30.2 ஓவர்களில் தனது இலக்கான 192 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர…
View More வரலாறு படைத்த இந்தியா: 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!#INDvsPAK : 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி…
View More #INDvsPAK : 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி!