திருமணத்தில் சிரிப்பு அழகாக இருக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு!

திருமணத்திற்காக ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா விஞ்ஜம் (வயது 28) . இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது.…

View More திருமணத்தில் சிரிப்பு அழகாக இருக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு!