இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள்...