ஒசூர் அருகே சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!Hosur
13 வயது சிறுவன் கடத்தி கொலை… ஓசூரில் அதிர்ச்சி!
ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More 13 வயது சிறுவன் கடத்தி கொலை… ஓசூரில் அதிர்ச்சி!ஓசூர் | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் – சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல்!
ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
View More ஓசூர் | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் – சர்வீஸ் சாலை பயன்படுத்த அறிவுறுத்தியதால் போக்குவரத்து நெரிசல்!“மக்களே உஷார்… ஆப்பிளை சுரண்ட சுரண்ட வரும் மெழுகு”… ஒசூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு!
ஒசூர் பகுதியில் நிறத்திற்காக தர்பூசணி பழங்களில் இரசாயன ஊசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மெழுகு பூசிய ஆப்பிள்கள் விற்கப்படும் அதிர்ச்சி..
View More “மக்களே உஷார்… ஆப்பிளை சுரண்ட சுரண்ட வரும் மெழுகு”… ஒசூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு!ஓசூரில் அருகே மூதாட்டி மர்ம மரணம்… போலீசார் விசாரணை!
ஓசூர் அருகே மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
View More ஓசூரில் அருகே மூதாட்டி மர்ம மரணம்… போலீசார் விசாரணை!ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை – வீட்டிற்கு தீ வைப்பு!
ஓசூரில் வீட்டில் காயங்களுடன் எரிந்த நிலையில் மர்மான முறையில் இறந்த கிடந்த முதியவர்கள்…
View More ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை – வீட்டிற்கு தீ வைப்பு!குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!
ஓசூரை அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளி அருகே உள்ள நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.
View More குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!
ஓசூரில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45). இவர்…
View More மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!யானையை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது!
ஓசூரில் யானையை வேட்டியாடி தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரைவனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு தந்தங்களை பறிமுதல்செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் மர்ம நபர்கள் யானைகளைவேட்டையாடி தந்தங்களை விற்பனை…
View More யானையை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது!ஓசூரில் அதிர்ச்சி | பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு… குற்றவாளி வேறொரு நீதிமன்றத்தில் சரண்!
ஓசூரில் நீதிமன்ற வளாகத்திலேயே இளம் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம், இளம்…
View More ஓசூரில் அதிர்ச்சி | பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு… குற்றவாளி வேறொரு நீதிமன்றத்தில் சரண்!