ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அண்மைச் செய்தி…

View More ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: அப்பல்லோ

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்த உண்மையைக் கண்டறிய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு…

View More ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: அப்பல்லோ

ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம்; தமிழ்நாடு அரசு

ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்குகோரிய அப்போலோ மருத்துவமனையின் மனு…

View More ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம்; தமிழ்நாடு அரசு

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக…

View More நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு