This News Fact Checked by ‘Fact Crescendo’ ஹரியானாவில் சிறுமியிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் அத்துமீறியதாகவும், அதனால் அவர் அங்குள்ள பெண்களால் தாக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மை இல்லை…
View More “சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்” என்று பரவும் தகவல் உண்மையா?Harassment
உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
சங்ககிரி அருகே உணவில் மலம் கலந்து வீட்டை காலி செய்யும்படி துன்புறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ராதிகா என்ற பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம்…
View More உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்
கர்நாடகாவில் உள்ள பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை மாணவிகள் விளக்குமாறு மற்றும் கட்டையை வைத்து தாக்கியுள்ளனர். கர்நாடகா மாநிலம் கட்டிகேரி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி…
View More பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி திருமணத்துக்கு…
View More திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்பிற பெண்களுக்கு தனது கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மனைவி புகார்!
சமூக வலைதளங்கள் மூலம் தனது கணவர் 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக, காவலர் ஒருவரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்…
View More பிற பெண்களுக்கு தனது கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மனைவி புகார்!