“வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

“ஊராட்சி செயலாளர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதறகு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ஊராட்சி செயலாளர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

“ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்” – அன்புமணி!

ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்” – அன்புமணி!