நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவின் எதிரே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை வைத்த…
View More வேதாரண்யத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு#EPS | #OPS | #AIADMK
அதிமுகவின் மூன்று பயணங்கள்
மிகுந்த பரபரப்புகளுக்கும் அரசியல் ஸ்டண்டுகளுக்கும் இடையே நடந்து முடிந்த அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் 3 பயணங்கள் மூலம் தற்போது வேகமெடுத்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில்…
View More அதிமுகவின் மூன்று பயணங்கள்ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது ஏன்?
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று மிகப் பிரமாணமாக நடைபெற்றது. இந்நிகழ்வு ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ்ல் நடத்தப்பட்டது. அந்த மண்டபத்தின் சிறப்புகள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. அதிமுகவின் பொதுக்குழு பல ஆண்டுகளாக…
View More ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது ஏன்?உடைந்த கண்ணாடியா ஓபிஎஸ் – இபிஎஸ் உறவு? மனங்கள் ஏன் இணையவில்லை?
ஒற்றைத்தலைமையை நோக்கி நகரும் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இறுதி யுத்தத்தில் இருக்கிறது. இரட்டை தலைமையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த அதிமுக, கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், தலைமை…
View More உடைந்த கண்ணாடியா ஓபிஎஸ் – இபிஎஸ் உறவு? மனங்கள் ஏன் இணையவில்லை?பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும்; நீதிமன்றத்தில் கடிதம் தாக்கல் – ஓபிஎஸ்
அதிமுக கட்சி பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி…
View More பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும்; நீதிமன்றத்தில் கடிதம் தாக்கல் – ஓபிஎஸ்“திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை அவசியம்”
திமுகவை உறுதியுடன் எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை அவசியம் என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை அக்கட்சியின் புதுச்சேரி…
View More “திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை அவசியம்”ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்
அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் எனச் சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது தலைமை பிரச்சனை…
View More ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்என்ன நடக்கிறது அறநிலையத் துறையில்?
வரலாற்று ரீதியாக இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதில், பாஜக வெற்றியும் பெறுகிறது. அதனால் தான் இந்திய அளவில் இரண்டாவது முறையாக பாஜகவால்…
View More என்ன நடக்கிறது அறநிலையத் துறையில்?அதிமுக – பாஜக வார்த்தைப் போரும் எதிர்க்கட்சி அரியணையும்
திமுக அரசின் ஓராண்டு சாதனைகள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம், என திமுக தொண்டர்கள் படு பிஸியாக இருக்கின்றனர். ஆனால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் அதிமுக, பாஜக இரு கட்சிகள்…
View More அதிமுக – பாஜக வார்த்தைப் போரும் எதிர்க்கட்சி அரியணையும்மக்கள் வறுமையில் வாடும் போது மொழிக்கொள்கை தேவையா?
பாஜக உடனான அரசியல் உறவு குறித்து அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக, பாஜகவின் வளர்ச்சி என்பதுஅதிமுகவிற்கு நல்லது அல்ல என்பது தொடங்கி, கட்டாயமாக இந்தி திணிப்பை காங்கிரஸ்…
View More மக்கள் வறுமையில் வாடும் போது மொழிக்கொள்கை தேவையா?