அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை; வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரித் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையிலிருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, முறையாகத்…

View More அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை; வழக்கு தள்ளுபடி

‘விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும்’

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது, அதன்படி விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.…

View More ‘விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும்’

‘ஓபிஎஸ் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்’ – இபிஎஸ் தரப்பு பதில் மனு

ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத்தலைமைக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் ஓபிஎஸ் மனுவிற்கு, இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்குப் பதில் மனு அளித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சக்கட்டம்…

View More ‘ஓபிஎஸ் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்’ – இபிஎஸ் தரப்பு பதில் மனு

சுயேச்சைகளாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்?

உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அதிகபடியான நிர்வாகிகள்…

View More சுயேச்சைகளாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்?

அதிமுக பொதுக்குழு; விசாரணைக்கு வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கத் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறி, அதிமுக பொதுக்குழு, செயற்குழு மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு…

View More அதிமுக பொதுக்குழு; விசாரணைக்கு வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

ஓபிஎஸ் பேனர் கிழிப்பு: அதிமுக கண்டனம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் யாருக்குச்…

View More ஓபிஎஸ் பேனர் கிழிப்பு: அதிமுக கண்டனம்

’இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது’ – ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால்,…

View More ’இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது’ – ஓபிஎஸ்

நமது அம்மா நாளிதழிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக…

View More நமது அம்மா நாளிதழிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்!

தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் அதிமுகவில் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பல அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக மதுரை விமான…

View More தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்

’அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும்…’ – கி.வீரமணி வேண்டுகோள்

பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக அதிமுக இந்த நிலைமைக்கு வந்து விட்டது எனவும், அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்க வேண்டும் என மதுரையில் திராவிடர் கழகத் தலைவர்…

View More ’அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும்…’ – கி.வீரமணி வேண்டுகோள்