நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும்…
View More விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தர மறுப்புElection commission
சென்னையில் 24 மணி நேர கண்காணிப்பு: 45 பறக்கும் படைகள் அமைப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் 45 பறக்கும் படைகளை அமைத்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என…
View More சென்னையில் 24 மணி நேர கண்காணிப்பு: 45 பறக்கும் படைகள் அமைப்புபூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…
View More பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்தமிழ்நாடு: சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது. 12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம்…
View More தமிழ்நாடு: சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருதுவாக்காளர் பட்டியலில் பேர் சேர்க்க 4. 38 லட்சம் பேர் விண்ணப்பம்
சிறப்பு முகாம்கள் மூலம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 539 பேர், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் இந்திய…
View More வாக்காளர் பட்டியலில் பேர் சேர்க்க 4. 38 லட்சம் பேர் விண்ணப்பம்வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.
234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்…
View More வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சுவர் விளம்பரம் செய்யத் தடை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சுவர் விளம்பரம் செய்யத் தடைதேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு :தேர்தல் ஆணையம்
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சடப்பேரவைத் தேர்தலுக்காக விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ஆம்…
View More தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு :தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பிரச்சினை: திமுக புகார்!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை திமுக…
View More வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பிரச்சினை: திமுக புகார்!தேர்தல் பரப்புரைக்குத் தடை: போராட்டத்தைத் தொடங்கிய மமதா பானர்ஜி
தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று போராட்டத்தைத் தொடங்கி உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மேற்கு…
View More தேர்தல் பரப்புரைக்குத் தடை: போராட்டத்தைத் தொடங்கிய மமதா பானர்ஜி