தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்த முடிந்த நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…
View More தபால் வாக்குகள்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த புகார்!ELECTION 2021
மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!
மேற்கு வங்கத்தில் மீதம் உள்ள மூன்று கட்டத் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…
View More மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!
வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களை கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சிகளின் முகவர்கள் தீவிரமாக கண்காணித்து…
View More வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!
வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற…
View More அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!இன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!
சென்னை வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை, வேளச்சேரி தொகுதியில் உள்ள 92-ம் எண் வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை…
View More இன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமி
தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிப்பதாகவும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களால்…
View More தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமிமின்னணு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்! காங்கிரஸ் சார்பில் புகார்
வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி தொகுதி…
View More மின்னணு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்! காங்கிரஸ் சார்பில் புகார்மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது: கமல்ஹாசன்
வாக்குப் பதிவு முடிந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்…
View More மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது: கமல்ஹாசன்கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் – நடிகர் பார்த்திபன் ட்வீட்
நடிகர் பார்த்திபன் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் தன் வாக்கைப்பதிவு செய்ய முடியவில்லை என்று தனது ட்விட்டர்…
View More கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் – நடிகர் பார்த்திபன் ட்வீட்புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.…
View More புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!