1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80-வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 1,59,000 பேர் மட்டும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்....