படிப்படியாக இந்தப் பதவிக்கு வந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் – நடிகர் பார்த்திபன்
தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட...