தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள்: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில்…

View More தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள்: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை

வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு!

சென்னையில் நான்கு வாக்கு எண்ணும் மையங்களில் 3000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி…

View More வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு!

நாளை துவங்குகிறது தேர்தல் வாக்கு எண்ணும் பணி!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, 234 தொகுதிகளிலும் கடந்த மாதம் 6-ம் தேதி…

View More நாளை துவங்குகிறது தேர்தல் வாக்கு எண்ணும் பணி!

வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுகவினர் சுற்றிச்சுழன்று கண்காணிக்க வேண்டும் : ஓபிஎஸ், இபிஎஸ்

வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுகவினர் சுற்றிச்சுழன்று கண்காணிக்க வேண்டும், என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர், கூட்டாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தலுக்கு பிந்தைய…

View More வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுகவினர் சுற்றிச்சுழன்று கண்காணிக்க வேண்டும் : ஓபிஎஸ், இபிஎஸ்

வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் செய்தி வெளியாகும்போது, தொண்டர்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.…

View More வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்

வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் மே 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்,…

View More வாக்குச்சாவடி முகவர்கள் 84 பேருக்கு கொரோனா!

வாக்கு எண்ணிக்கை : கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டுமே, வாக்கு…

View More வாக்கு எண்ணிக்கை : கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்!

திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : சத்யபிரதா சாகு

தமிழகத்தில் திட்டமிட்டப்படி மே- 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில்…

View More திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : சத்யபிரதா சாகு

தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.…

View More தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு RTPCR சோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஏப்ரல்…

View More வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு