“இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

“ஊழலுக்கு பெயர் போன இயக்கம் திமுக மட்டுமே” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஊழலுக்கு பெயர் போன இயக்கம் திமுக மட்டுமே” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? எடப்பாடி பழனிசாமி!

தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? எடப்பாடி பழனிசாமி!

“ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

“விஜய் ஊழல்வாதி என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுகவை ஊடகங்கள் தாங்கி பிடிப்பதால் தான் அவர்கள் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “விஜய் ஊழல்வாதி என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் ரத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

2026-ல் அமையவுள்ள அதிமுக அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் என்று எடப்பிடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் ரத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“ஊராட்சி செயலாளர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதறகு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ஊராட்சி செயலாளர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!