இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!Droupadi Murmu
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது…
View More பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்!மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
View More மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!“குடியரசுத் தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “குடியரசுத் தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பு!
தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ்குமார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பு!மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
View More மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நாளை குடியரசுத் தலைவர் புனித நீராடவுள்ளார்
View More மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!“ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
View More “ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை“மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதி
மத்திய பட்ஜெட் நாட்டிற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதிகுடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
View More குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!