சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

View More சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா

தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்: விஜய பிரபாகரன் கேள்வி!

தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள் என விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது தேமுதிக. தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்,…

View More தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்: விஜய பிரபாகரன் கேள்வி!

அதிமுகவில் இணைவோருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் – ஓபிஎஸ்

மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் அனைவருக்கும், கவுரவமான பதவிகள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த போடி…

View More அதிமுகவில் இணைவோருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் – ஓபிஎஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை, முதல்முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். திருவள்லூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லியை ஆதரித்தும், அமமுக பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்தும், வேனில்…

View More நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி அமமுக தேமுதிக கூட்டணியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக…

View More விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!

விஜயகாந்தின் சினிமா வசனம் பேசி வாக்கு சேகரித்த பிரேமலதா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுக வேட்பாளர் பிரேமலதா நடிகர் விஜயகாந்தின் பிரபல சினிமா வசனமான ‘துளசிகூட வாசம் மாறினாலும் மாறும் தவசி வாக்கு மாறாது’ என்ற வசனத்தை பேசி தேர்தல் பரப்புரை…

View More விஜயகாந்தின் சினிமா வசனம் பேசி வாக்கு சேகரித்த பிரேமலதா

சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

திமுக, அதிமுகவை வீழ்த்துவதே அமமுக – தேமுதிக கூட்டணியின் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக – தேமுதிக கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,…

View More சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி

திமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்து…

View More திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி

விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

உடல் நிலை குறித்த மருத்துவர்களின் ஆலோசனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொருளார் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

View More விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு, முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவிற்கு, முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி அக்கட்சி இந்திய தேர்தல்…

View More தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு