தீபாவளிக்கு முதல்நாள் பயணம்; இன்று முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ம் தேதி…

View More தீபாவளிக்கு முதல்நாள் பயணம்; இன்று முன்பதிவு தொடக்கம்

அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்

அரசுப் பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 24ம்…

View More அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு – அமைச்சர் நாசர்

தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிறுவனம். சென்னை, நந்தனம்…

View More தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு – அமைச்சர் நாசர்

மீண்டும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு கட்டணம்  உயர்வு –  பொதுமக்கள் அதிர்ச்சி

தனியார் ஆம்னி பேருந்துகளின் முன்பதிவு கட்டணம் இரு மடங்காக உயர்த்தி உள்ளதால், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து…

View More மீண்டும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு கட்டணம்  உயர்வு –  பொதுமக்கள் அதிர்ச்சி

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்- வணிகர் சங்கம் கோரிக்கை

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசிற்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக 3 வது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமுள்ள 5…

View More தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்- வணிகர் சங்கம் கோரிக்கை

தீபாவளிக்கு வாழ்த்து: இபிஎஸ் கேள்விக்கு முதலமைச்சர் பதில்

திமுக ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என சிலர் திட்டமிட்டு சித்தரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக உறுப்பினர்…

View More தீபாவளிக்கு வாழ்த்து: இபிஎஸ் கேள்விக்கு முதலமைச்சர் பதில்

சென்னை; பட்டாசு வெடித்த 373 பேர் மீது வழக்கு

அரசின் அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7…

View More சென்னை; பட்டாசு வெடித்த 373 பேர் மீது வழக்கு

டெல்லியில் அதிகரித்த காற்று மாசு

தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில்…

View More டெல்லியில் அதிகரித்த காற்று மாசு

ராணுவ வீரர்களால் தான் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது; பிரதமர் மோடி பேச்சு

ராணுவ வீரர்களால் தான் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது, உங்களால் தான் மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர் என்று பிரதமர் மோடி ஸ்ரீநகரரில் பேசியுள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர்…

View More ராணுவ வீரர்களால் தான் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது; பிரதமர் மோடி பேச்சு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் தங்களது தலைதீபாவளியை குடும்பதினரோடு மகிழ்ச்சியோடு கொண்டாடி…

View More நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்