இந்தியா-ஆஸி. 3வது ஒருநாள் போட்டி டிக்கெட் முன்பதிவு: சேப்பாக்கத்தில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நள்ளிரவு முதலே டிக்கெட் வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், ரூ.139 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று...