திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…

View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வருகின்ற 24 ஆம் தேதி…

View More திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

உதகை கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!

உதகை மாவட்டம் மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு கன…

View More உதகை கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை!

திண்டுக்கல்லில் வெல்டிங் பட்டறை தொழிலாளி பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நேற்று மதியம் 3.15…

View More திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை!

காணாமல் போன சாலையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு!

காணாமல் போன சாலையை மீட்டு தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் மவுத்தன்பட்டி…

View More காணாமல் போன சாலையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு!

14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் 14 கிலோ கொண்ட பெட்டி விலை 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரின் பிரசித்தி பெற்ற  தக்காளி…

View More 14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

காந்திகிராம பல்கலைக்கழகப் பதிவாளர் பதவி நீட்டிப்பு – ரத்து செய்யக்கோரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

திண்டுக்கல் அருகே காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி நீட்டிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராக…

View More காந்திகிராம பல்கலைக்கழகப் பதிவாளர் பதவி நீட்டிப்பு – ரத்து செய்யக்கோரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!