சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!

சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7  கிராமங்களில்…

View More சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!

தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!

தென்காசியில் தண்ணீரின்றி 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள புளியரை பகுதியில் சுமார் 700 ஏக்கர்…

View More தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!

வறட்சியால் கருகிய 50,000 வாழைகள் – விவசாயிகள் வேதனை!

நெல்லை திசையன்விளை தாலுகா  பகுதிகளில் வறட்சி காரணமாக 50 ஆயிரம் வாழை மரங்கள் கருகின. நெல்லை மாவட்டம், திசையன்விளை தாலுகா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வந்தனர். போதிய பருவ மழையில்லாமல்…

View More வறட்சியால் கருகிய 50,000 வாழைகள் – விவசாயிகள் வேதனை!

அரவக்குறிச்சியில் முருங்கை விலை சரிவு – விவசாயிகள் வேதனை!

அரவக்குறிச்சியில் முருங்கை விளைச்சல் அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுறு்றுவட்டார பகுதியில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தப்படியாக முருங்கை விவசாயம் உள்ளது.…

View More அரவக்குறிச்சியில் முருங்கை விலை சரிவு – விவசாயிகள் வேதனை!

14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் 14 கிலோ கொண்ட பெட்டி விலை 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரின் பிரசித்தி பெற்ற  தக்காளி…

View More 14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

1 கிலோ முட்டைகோஸ் விலை ரூ.5- விவசாயிகள் வேதனை!

ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சந்தையில் முட்டைக்கோஸ் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய முட்டைக்கோஸ் குளிர் மற்றும் சமவெளி பகுதிகளில் விளையும்…

View More 1 கிலோ முட்டைகோஸ் விலை ரூ.5- விவசாயிகள் வேதனை!