பத்து அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா, இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல்2023 துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா மற்றும் பாலிவுட் பிரபல பாடகர் ஆர்ஜித்…
View More ஐ.பி.எல். திருவிழா இன்று தொடக்கம்; இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?dhoni
சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்காக பெயிண்ட் அடித்த தோனி..! வைரலாகும் வீடியோ
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இருக்கைகளுக்கு, தோனி பெயிண்ட் அடித்த காட்சிகளை, சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்க உள்ளது.…
View More சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்காக பெயிண்ட் அடித்த தோனி..! வைரலாகும் வீடியோநாயகன் மீண்டும் வரார்….. – சிஎஸ்கே வெளியிட்ட ’தல’ தோனியின் மாஸ் எண்ட்ரி
சிஎஸ்கே அணி வீரர் தோனி மைதானத்திற்குள் பேட்டிங் செய்வதற்காக மாஸ் எண்ட்ரி கொடுக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 31ம் தேதி தொடங்க…
View More நாயகன் மீண்டும் வரார்….. – சிஎஸ்கே வெளியிட்ட ’தல’ தோனியின் மாஸ் எண்ட்ரிதமிழ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனி
கிரிக்கெட் வீரர் தோனியின் ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங்…
View More தமிழ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனிதளபதி விஜய் படத்தில் இணைந்த தல தோனி ?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி நடிகர் விஜய்யின் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. அப்படி இருக்க விஜய்…
View More தளபதி விஜய் படத்தில் இணைந்த தல தோனி ?ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி படங்கள் – பீகார் பல்கலைக்கழகம் விளக்கம்
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா…
View More ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி படங்கள் – பீகார் பல்கலைக்கழகம் விளக்கம்அடுத்த சீசனிலும் சிஎஸ்கே கேப்டன் தோனி – காசி விஸ்வநாதன்
ஐபிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்தார். திருவாரூரில் நடைபெற்ற ’மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு…
View More அடுத்த சீசனிலும் சிஎஸ்கே கேப்டன் தோனி – காசி விஸ்வநாதன்கிரிக்கெட் வீரர் தோனி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட விராட்கோலி
தோனியும் தானும் இணைந்து விளையாடும் போட்டிகள் உற்சாகமானது என விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென தனி படையை உருவாக்கி வைத்துள்ள தோனி குறித்து அண்மை காலமாக…
View More கிரிக்கெட் வீரர் தோனி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட விராட்கோலிரசிகர்களின் கோப்பை கனவை நிறைவேற்றிய ‘கூல் கேப்டன்’ !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்த நாள். அவர் 42ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…
View More ரசிகர்களின் கோப்பை கனவை நிறைவேற்றிய ‘கூல் கேப்டன்’ !டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும்…
View More டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!