இன்று இரவு 7 மணிக்கு ‘எல்.ஜி.எம்’ பட டீசரை வெளியிடும் தோனி!
தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ’எல்ஜிஎம்’ படத்தின் டிரைலரை கிரிக்கெட் விரர் தோனி இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய...