தமிழ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனி

கிரிக்கெட் வீரர் தோனியின் ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.   இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங்…

View More தமிழ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் தோனி