மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு – மதியம் 3 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மதியம் 3 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு – மதியம் 3 மணி நிலவரம் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ தொடங்கியது!

தாராபுரத்தில் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ தொடங்கியது.

View More தாராபுரத்தில் முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ தொடங்கியது!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

கோவை சென்றார் முதலமைச்சர் விஜய்!

கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

View More கோவை சென்றார் முதலமைச்சர் விஜய்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

தாராபுரம் இடைத்தேர்தல் – முதலமைச்சர் விஜய் நாளை பரப்புரை!

முதலமைச்சரின் பிரசார வாகனம் செல்லும்போது சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View More தாராபுரம் இடைத்தேர்தல் – முதலமைச்சர் விஜய் நாளை பரப்புரை!

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!

திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு!

நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!