கோயில்களில் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்காக தொழிநுட்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பனைவோலைச் சுவடிகளை…
View More ஓலைச்சுவடிகளை பாதுகாக்க பணியாளர்கள் நியமனம்