அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வுகளுக்கு விலக்கு பெறும் வயதை தமிழ்நாடு அரசு 55ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துறை…
View More அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வு – விலக்கு பெறும் வயது 55 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடுஅரசாணை
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கான செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும்…
View More திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வுதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார்.…
View More தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணைபேறுகால விடுப்பு குறித்த அரசாணை: தலைமைச் செயலாளர் விளக்கம்
பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட அர சாணை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். அரசுப் பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி கடந்த…
View More பேறுகால விடுப்பு குறித்த அரசாணை: தலைமைச் செயலாளர் விளக்கம்மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்: அரசாணை வெளியீடு!
மாற்றுத் திறனாளிக்கும் அவர்களுடன் செல்லும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம்…
View More மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்: அரசாணை வெளியீடு!