தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!#Delimitation
தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!“தொகுதி மறுவரையறை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்” – முதலமைச்சர்
மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்” – முதலமைச்சர்“நியாயமான தொகுதி மறுவரையறையே எங்கள் கோரிக்கை!” – கனிமொழி எம்.பி
நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “நியாயமான தொகுதி மறுவரையறையே எங்கள் கோரிக்கை!” – கனிமொழி எம்.பி“தொகுதி எண்ணிக்கையை கூட்டினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும்!” – திருமாவளவன்
நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை கூட்டினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி எண்ணிக்கையை கூட்டினால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும்!” – திருமாவளவன்அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம்: தொகுதிகளுக்கான மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்!
அனைத்துகட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம்: தொகுதிகளுக்கான மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்!எம்.பிக்கள் கூட்டம்: “மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது” – அதிமுக
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ,நிலையில், எதற்காக அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
View More எம்.பிக்கள் கூட்டம்: “மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது” – அதிமுககாவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே இந்த எம்.பி.க்கள் கூட்டம்! – திமுக
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடக்க இருக்கும் எம்.பிக்கள் கூட்டம் காவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகம் என்று திமுக விமர்சித்துள்ளது.
View More காவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே இந்த எம்.பி.க்கள் கூட்டம்! – திமுகதொகுதி மறுவரையரை மசோதா: இந்தியா கூட்டணி தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!
தொகுதி மறுவரையரை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் தமிழக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
View More தொகுதி மறுவரையரை மசோதா: இந்தியா கூட்டணி தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!