தமிழ்நாடு முழுவதும் 18வது சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது
கொரோனோ தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தொடர் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று 18 வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்துகிறது. நாடு முழுவதும் கொரோனா...