கொரோனா பாதிப்பு; டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு...