நேற்றை விட இன்று 2,121 பேர் கூடுதலாக பாதிப்பு-அச்சுறுத்தும் கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து...