தமிழ்நாட்டில் புதிதாக 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 700-க்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்covid19 secondwave
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 166 பேர் உயிரிழப்பு
இந்தியாவில், புதிதாக 15,981 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இது 5.7 சதவிகிதம் குறைவாகும். கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக,…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 166 பேர் உயிரிழப்புதமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,329 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,329 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்நாடு முழுவதும் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 26,727 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட…
View More நாடு முழுவதும் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்புகொரோனா இறப்பு சான்று: விதிமுறைகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை…
View More கொரோனா இறப்பு சான்று: விதிமுறைகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு – அமைச்சர்
கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…
View More கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு – அமைச்சர்நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 376 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 376 பேர்…
View More நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 376 பேர் உயிரிழப்புகொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 509 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதற்கான…
View More கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 509 பேர் உயிரிழப்பு“தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைவருக்கும் தடுப்பூசி நிலையை விரைவில் தமிழ்நாடு அடையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்…
View More “தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 607 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 46,164 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை…
View More கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 607 பேர் உயிரிழப்பு