தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…
View More தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்Covid19 Tamilnadu
தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள தமிழ்நாட்டு வீரர்கள், கொரோனா பாதிப்பின்றி பாதுகாப்புடன் இருப்பதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு…
View More தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லைதமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்
புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, தமிழ்நாட்டிற்கு மத்திய…
View More தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்தமிழ்நாட்டில் 30,000க்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…
View More தமிழ்நாட்டில் 30,000க்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைதமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,458 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி…
View More தமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்புகொரோனா நிதியாக ரூ.1 கோடி வழங்கிய எர்ணாவூர் நாராயணன்
கொரோனா தடுப்புக்காக ரூ.1 கோடியை முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. தடுப்பூசி செலுத்தும் பணியையும், இதர தடுப்பு…
View More கொரோனா நிதியாக ரூ.1 கோடி வழங்கிய எர்ணாவூர் நாராயணன்“கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, ஆஸ்திரேலிய நாட்டின் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
View More “கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடிகூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி அளவு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், நாளுக்கு…
View More கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்
ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொடர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக பற்றாக்குறை காரணமாக…
View More சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்மதுரை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை
கொரோனா காலத்தில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு மதுரை மருத்துவகல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஆய்வகத்தில் தமிழகத்திலயே அதிகபட்சமாக 17.60,925…
View More மதுரை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை